Thursday, 04.02.2026, 6:18 AM


Home
Sign Up
Log In
TAMILAN.DO.AM Welcome Guest | RSS  
Site menu

Section categories
செய்திகள் [9]
News
தொழிநுட்பம் [10]
Tec
மருத்துவம் [11]
Medical
சினிமா [6]
Cinema
வினோதங்கள் [11]
Dif

Our poll
Rate my site
Total of answers: 8

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

Block title

Home » 2015 » March » 26 » விரைவில் அறிமுகமாகின்றது HTC Butterfly 3
7:14 PM
விரைவில் அறிமுகமாகின்றது HTC Butterfly 3
[ வியாழக்கிழமை, 26 மார்ச் 2015, 07:24.00 மு.ப GMT ]
HTC நிறுவனம் Butterfly 3 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்துள்ளது.

இக்கைப்பேசியானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஜப்பானில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மேலும் 2560 x 1440 Pixel Resolution உடைய திரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது தற்போது காணப்படும் Processor களினை விடவும் உயர் வேகத்தில் செயற்படக்கூடிய Processor, RAM என்பவற்றினை உள்ளடக்கியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவை வெள்ளை, நீலம், சிவப்பு போன்ற வர்ணங்களில் கிடைக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.

Category: தொழிநுட்பம் | Views: 191 | Added by: san | Rating: 0.0/0
Total comments: 0
avatar
Log In

Search

Calendar
«  March 2015  »
Su Mo Tu We Th Fr Sa
1234567
891011121314
15161718192021
22232425262728
293031

Entries archive

Site friends
  • uCoz Community
  • uCoz Manual
  • Video Tutorials
  • Official Template Store
  • Best uCoz Websites

  • Copyright MyCorp © 2026