Thursday, 04.02.2026, 5:53 AM


Home
Sign Up
Log In
TAMILAN.DO.AM Welcome Guest | RSS  
Site menu

Section categories
செய்திகள் [9]
News
தொழிநுட்பம் [10]
Tec
மருத்துவம் [11]
Medical
சினிமா [6]
Cinema
வினோதங்கள் [11]
Dif

Our poll
Rate my site
Total of answers: 8

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

Block title

Home » 2015 » March » 26 » இந்தியாவின் நான்கு கப்பல்கள் திருகோணமலைக்கு வரவுள்ளன
7:05 PM
இந்தியாவின் நான்கு கப்பல்கள் திருகோணமலைக்கு வரவுள்ளன
[ வியாழக்கிழமை, 26 மார்ச் 2015, 02:17.17 PM GMT ]
இந்தியாவின் நான்கு கடற்படை தொகுதிக் கப்பல்கள் நாளை திருகோணமலைக்கு வரவுள்ளன.

இந்தக் கப்பல்கள் எதிர்வரும் 29ஆம் திகதி வரை திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என்று இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

டி.ஐஆர், சேகரி, வருணா மற்றும் சுதர்சினி ஆகிய கப்பல்களே திருகோணமலைக்கு வருகின்றன.

இதில், வருணா என்பது கரையோர பாதுகாப்பு கப்பலாகும். சுதர்சினி என்பது கடற்படை பயிற்சிக்கப்பலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் நங்கூரமிட்டிருக்கும் போது இந்தகப்பல்களில் பயணிக்கும் வீரர்கள், இலங்கை கடற்படையினருடன் பயிற்சிகள் மற்றும் கலாச்சார, விளையாட்டு நிகழ்வுகளில் ஈடுபடவுள்ளனர்.

Category: செய்திகள் | Views: 218 | Added by: san | Rating: 0.0/0
Total comments: 0
avatar
Log In

Search

Calendar
«  March 2015  »
Su Mo Tu We Th Fr Sa
1234567
891011121314
15161718192021
22232425262728
293031

Entries archive

Site friends
  • uCoz Community
  • uCoz Manual
  • Video Tutorials
  • Official Template Store
  • Best uCoz Websites

  • Copyright MyCorp © 2026